காதலால் திருட்டு பட்டம் வாங்கிய நயன் தாரா.. கண்டபடி திட்டிய பிரபுதேவா மனைவி

Nayanthara Vignesh Shivan Gossip Today
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இரண்டாம் படத்திலேயே நடித்து பிரபலமானார்.

காதலால் திருட்டு பட்டம் வாங்கிய நயன் தாரா.. கண்டபடி திட்டிய பிரபுதேவா மனைவி | Nayantara Humiliated By Love

சிம்புவுடன் காதல்

இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நயன் தாரா நடிகர் சிம்புவுடன் ஜோடிப்போட்டு நடித்த போது அவருடன் காதலில் இருந்தார். சில ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக சிம்பு - நயன் தாரா பிரிந்தனர். இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் இருந்து வந்தார். திருமணம் செய்யப்போகும் நிலை வரை நயன் தாரா சென்றார். முதல் மனைவி பிரச்சனை கொடுத்ததால் அதிலிருந்து விலகி பிரபுதேவாவையும் கழட்டி விட்டார்.

காதலால் திருட்டு பட்டம் வாங்கிய நயன் தாரா.. கண்டபடி திட்டிய பிரபுதேவா மனைவி | Nayantara Humiliated By Love

இதற்கு காரணம் பிரபுதேவாவின் மனைவி ரமலத் நயன் தாராவை படுகேவலமாக விமர்சித்து பேசியது தான். திருமணமான கணவர்களை திருடுபவர் என்றும் அவரை பார்த்தால் அறைந்துவிடுவேன் என்றும் ஆவேசமாக பேசியிருந்தார். இதனால் நயன் தாரா பிரபுதேவாவை காதலித்ததால் பல அவமானங்களை சந்தித்து சினிமாவை விட்டேன் வெளியேற முடிவெடுத்தார். அப்போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆறுதலாக இருந்து அன்பை கொண்டினார். இந்த விசயம் நயன் தாராவின் 38 வது பிறந்த நாளுக்கு நயன் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்று ரசிகர்கள் நினைத்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.