முதல்வர் ஆசை வந்துவிட்டதா நயன்தாராவிற்கு..ரசிகர்கள் கிண்டல்
nayanthara
nayantara
By Tony
நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.
இவர் நடிப்பில் அடுத்து நெற்றிக்கண் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் நயன்தாரா தற்போது தன் பணத்தை எல்லாம் ஒரு டீக்கடையில் இன்வர்ஸ் செய்யப்போறாராம், டீக்கடை என்றால், ரோட்டு கடை இல்லங்கைங்க, அது பெரிய கார்ப்ரேட் கம்பெனி தான்.
இதில் 5 கோடி வரை இவர் இன்வர்ஸ் செய்ததாக கூறப்படுகிறது, இதை வைத்து டீக்கடை வைத்தவர்கள் தான் தமிழ் நாட்டையும் ஆண்டனர், தற்போது நாட்டையும் ஆள்கின்றனர்.
இதை வைத்து பார்க்கையில் ஒருவேளை நயன்தாராவிற்கு முதல்வர் ஆசை வந்துவிட்டதா என்று கிண்டல் செய்து வருகினறனர்.