கவர்ச்சியில் தீபிகா படுகோனுக்கு டஃப் கொடுக்கும் நயன்தாரா.. இப்படிப்பட்ட காட்சி இருக்கிறதா?
Nayanthara
Deepika Padukone
By Dhiviyarajan
இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் நடித்திருந்த தீபிகா படுகோன் படுக்கவர்ச்சியாக நடித்திருந்தார்.
இதையடுத்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
என்னவென்றால் நயன்தாரா ஜவான் படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். மேலும் அவர் தீபிகா படுகோனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நயன்தாராவின் காட்சிகள் அமைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.