அளவிக்கு மீறிய மதுபோதை, தம்முன்னு அந்த நடிகர்களால் கெட்டுபோன நயன்தாரா!! காப்பாற்றியதே அவர்தான்.. பயில்வான்
தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா தற்போது ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லீ இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். ஜவான் படத்திற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இரட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் சில மாதங்களிலும் பெற்றனர் நயன் - விக்கி.
சினிமாவில் டாப் நடிகையாக இருந்துள்ள நயன், சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் காதலில் இருந்து தோல்வியை சந்தித்தார். அவர்களுடன் வாழ்ந்த போது நயன் தாரா பார்ட்டி, தம்மு என்று கெட்ட பழக்கங்களை கற்றுக்கொண்டு அதற்கு அடிமையாகி இருந்தாராம்.
நயன் தாரா சிம்பு உள்ளிட்ட நடிகர் நடிகைகளுடன் பப்புக்கு சென்று பார்ட்டி கொண்டாடி மதுவால் ஆட்டம் போட்ட புகைப்படமும் இணையத்தில் கசிந்தது. இரு காதல் தோல்வியடைந்த போது தனக்கு உறுதுணையாக இருந்து பாசம் காட்டினார் விக்னேஷ் சிவன்.
இருவரும் பழகி வந்த போதும் நயன் தாரா குடிப்பழக்கத்தை விடவில்லையாம். ஆனால் விக்னேஷ் சிவன் தான் நயனை கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு வரும் வரைக்கும் அவருக்கு ஆதரவாக இருந்து பார்த்து கொண்டாராம். இதனை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.