மக்கள் செல்வன் எங்கடா!! நயன்தாரா பிறந்த நாள் பார்ட்டியில் சமந்தாவையும் விட்டுவைக்காத விக்கி!

samantha nayanthara vijaysethupathi vigneshshivan
By Edward Nov 19, 2021 09:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வம் என்ற இடைபெயரோடு கொடிக்கட்டி பறந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. பல வெற்றிப்படங்களுக்கு பிறகு சமீபத்தில் வெளியான லாபம், அனபெல் செதுபதி, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் ஹார்டிக் தோல்வியை சந்தித்தது.

இதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிஸியாக இருந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பிலும் நடித்து வருகிறார். நவம்பர் 18ல் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகை நயன் தாரா தன்னுடைய 37 வது பிறந்தநாளை காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் இடத்தில் விக்னேஷ் சிவன் கொண்டாடினார்.

அங்கு நடிகை சமந்தாவுடன் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டுள்ளார். கேக் வெட்டி பார்ட்டி கொண்டாடிய நயன், சமந்தாவிடம் சற்று தள்ளி இருந்த விஜய் சேதுபதி புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. ஆனால் விக்னேஷ் சிவன் மட்டும் இரு நடிகைகளுடன் ஒட்டி உறசி நின்றதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

மக்கள் செல்வன் எங்கடா!! நயன்தாரா பிறந்த நாள் பார்ட்டியில் சமந்தாவையும் விட்டுவைக்காத விக்கி! | Nayanthara Birthday Party With Vijaysethpathi Meme