50 வினாடிக்கு 5 கோடி கேட்கும் 40 வயது நடிகை.. யார் தெரியுமா

Nayanthara Vignesh Shivan Actress
By Kathick Jan 13, 2025 02:31 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் இவர் மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானவர். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார்.

50 வினாடிக்கு 5 கோடி கேட்கும் 40 வயது நடிகை.. யார் தெரியுமா | Nayanthara Charges 5 Crores For 50 Seconds Ad

20 ஆண்டுகளை கடந்தும் இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமான முதல் படமே ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. பிரபல இயக்குநரனை காதலித்து கரம்பிடித்து இவருக்கு தற்போது இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

அவர் வேறு யாருமில்லை நடிகை நயன்தாரா தான். இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 12 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்கள்.

50 வினாடிக்கு 5 கோடி கேட்கும் 40 வயது நடிகை.. யார் தெரியுமா | Nayanthara Charges 5 Crores For 50 Seconds Ad

இந்த நிலையில், இந்தியளவில் எந்த நடிகையும் வாங்காத சம்பளமாக 50 விநாடி விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார் நயன்தாரா. டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிப்பதற்காக தான் அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது என கூறப்படுகிறது.