கத்துறவன் கத்து நா சந்தோஷமா தான் இருப்பேன் என நயன்தாரா செய்த செயலை பாருங்களேன்

Nayanthara Vignesh Shivan
By Tony Dec 26, 2024 07:30 AM GMT
Report

நயன்தாரா

நயன்தாரா  இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகையாக உள்ளார். இவர் ஷாருக்கானுடன் நடித்த ஹிந்தியில் ஜவான் படம்  மெகா ஹிட் ஆனது.

நயன்தாரா புகழ் பாலிவுட்டிலும் பரவ ஆரம்பித்தது, இந்நிலையில் நயன்தாரா  விக்னேஷ் சிவனை திருமணம் செய்ததில் இருந்து ஏதாவது ஒரு சர்ச்சையை சிலர் வேண்டுமென்றே கிளப்புவது போல் பல சர்ச்சைகள் வந்துக்கொண்டே இருக்கிறது.

அதற்கு ஏற்றது போல் சில விஷயங்கள் நடக்க, அது சர்ச்சையை கிளப்புபவர்களுக்கு இன்னும் வசதியாக உள்ளது.

இந்நிலையில் நயன்தாரா நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு, நான் சந்தோஷமா இருப்பேன் என்று அவர் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதோ பாருங்கள்... 



GalleryGalleryGallery