திருமண நாளில் கண்ணீர்விட்டு அழுத நயன்தாரா.. காரணம் கணவர் விக்னேஷ் சிவன்
Nayanthara
Vignesh Shivan
By Kathick
தான் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் நேற்று தங்களுடைய முதல் திருமண நாளை கொண்டாடினார்கள். தனது மகன்களுடன் மகிழ்ச்சியாக நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் கூட வெளிவந்தது.
விக்னேஷ் சிவன் தனது மனைவியை சர்ப்ரைஸ் செய்ய நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெறும் பாடலை இசை கலைஞரை வைத்து புல்லாங்குழல் மூலம் வாசிக்க வைத்துள்ளார். அந்த பாடலை கேட்க கேட்க நடிகை நயன்தாரா கண்ணீர்விட்டு அழுதுவிட்டார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதன்முலம் விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா எந்த அளவிற்கு காதல் வைத்துள்ளார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
இதோ அந்த வீடியோ..