கோடியில் புது வீடு! கல்யாணத்துக்கு பிளான் போடும் நயன் தாரா! மாப்பிள்ளை யாருபா!
marriage
nayanthara
vigneshshivan
boyas garden
By Edward
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் விளங்கி வருபவர் நடிகை நயன் தாரா. கடந்த பல வருடங்களாக சினிமாவில் கடந்து வந்த நயன் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து திருமணமும் விரைவில் நடைபெறவுள்ளதாம்.
அப்படியிருக்கையில் நடிகை நயன் தாரா போயஸ் கார்டனில் 18 கோடி மதிப்புள்ள அபார்ட்மெண்ட்டில் ஒரு பிளாட் புக் செய்து வாங்கியுள்ளார்.
இந்நிலையில், ஆடம்பரமான வீடு வாங்க காரணம் அந்த வீட்டில் நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்டு வாழ இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த், ஜெயலலிதா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட சிலர் வசித்து வந்துள்ளார்கள்.