பொது இடத்தில் அப்படி ஒரு முத்தம், விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த பிறந்தநாள் பரிசு

Nayanthara Vignesh Shivan
By Tony Sep 18, 2024 03:30 AM GMT
Tony

Tony

Report

நயன்தாரா, விக்னேஷ் சிவன் தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடி. இவர்கள் இருவருக்கும் நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது காதல் பற்றிக்கொண்டது.

பொது இடத்தில் அப்படி ஒரு முத்தம், விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த பிறந்தநாள் பரிசு | Nayanthara Gift For Vignesh Shivan Birthday

அதை தொடர்ந்து நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. தற்போது விக்னேஷ் சிவன் தன் ஆசை மனைவி நயன்தாரா பிறந்தநாளுக்கு எப்போதும் சர்ப்ரைஸ் கொடுப்பார்.

பொது இடத்தில் அப்படி ஒரு முத்தம், விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த பிறந்தநாள் பரிசு | Nayanthara Gift For Vignesh Shivan Birthday

அந்த வீடியோ எல்லாம் நாம் பார்த்து இருப்போம். தற்போது விக்னேஷ் சிவன் பிறந்தநாள் முன்னிட்டு நயன்தாரா டின்னர் கொடுத்தது மட்டுமின்றி தன் ஆசை முத்தத்தையும் கணவருக்கு கொடுத்து வாழ்த்துக்களை கூறியுள்ளார், இதோ..


GalleryGalleryGallery