இது போல நடிச்சா அத்தனை கோடியா? லேடி சூப்பர் ஸ்டாரின் பிக் லிஸ்ட்
தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகை நயன் தாரா சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் போது படப்பிடிப்பில் தன்னுடைய காதல் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் பிறந்த நாளை கொண்டாடினார். உடன் நடிகை சமந்தா, நடிகர் விஜய் சேதுபதி இருந்தனர்.
பிறந்த நாளில் கனெக்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நயன். பாலிவுட் லயன், கோல்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் நயன் தாரா. நடிகை மோகன் லால் நடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேகில் நடிகர் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.
அதில் நயன் தாரா தங்கையாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியது. அந்த ரோலுக்கு மட்டும் நடிகை நயன் தாரா 4 கோடி அளவில் சம்பளம் பேசியுள்ளதாக தெரிகிறது.
கதாநாயகியாக ஒரு படத்திற்கு மட்டும் 5 கோடி பேசப்பட்டு நடித்து வரும் இந்த ரோலிற்கு இத்தனை கோடி வாங்கியது லயன் படத்தின் சம்பளத்தை எகிரவைக்கும் அளவிற்கு இருக்கும் என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.