நல்ல வேலை நயன்தாரா நடிக்கல.. தப்பித்த தனுஷ் திரைப்படம்

Dhanush Nayanthara Thiruchitrambalam
By Kathick Aug 24, 2022 11:00 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படம் மாபெரும் அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றிபெறுள்ளது.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த நித்யா மேனன் கதாபாத்திரம் தான் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று அனைவரும் கூறினார்கள்.

இந்நிலையில், படத்தை தாங்கி பிடித்த நடிகை நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா. நடிகை நயன்தாரா தானாம்.

ஆம், தனுஷின் முதன் சாய்ஸ் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்பது தானாம். ஆனால், எதோ சில காரணங்களால் இப்படத்தில் அவர் நடிக்காமல் போக, அதன்பின் நித்யா மேனன் கமிட்டாகியுள்ளார்.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும், நல்ல வேலை நயன்தாரா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.