38 வயதில் சுருங்கிப்போன முகம்!! மேக்கப் போட்டு உண்மையான அழகை மறைக்கும் நடிகை நயன் தாரா..
Nayanthara
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, திருமணத்திற்கு பின் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
38 வயதில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரட்டை குழந்தை பெற்றெடுத்தார்.
அதன்பின் பாலிவுட்டில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.
கிளாமரில் நடிக்காமல் அடக்கவுடக்கமாக நடித்து வந்த நயன், தான் ஆரம்பித்த புது நிறுவனங்களுக்காக கிளாமர் போட்டோஷூட்டில் இறங்கி இருக்கிறார்.
தற்போது சேலையில் ஓவர் மேக்கப் போட்டு சேலையில் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் முகம் சுருங்கி போய்விட்டது என்று கலாய்த்து வருகிறார்கள்.


