முகம் சுருங்கி வயசாகிடுச்சுன்னு யார் சொன்னா!! வைரலாகும் நடிகை நயன்தாராவின் அழகிய புகைப்படம்..
Nayanthara
By Kathick
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா.
இவர் நடிப்பில் அடுத்ததாக கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.
நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாவதுண்டு. அந்த வகையில் லேட்டஸ்ட்டாக கிழிந்த ஜீன்ஸ் ஆடை ஒன்றில் நடிகை நயன்தாரா கொடுத்துள்ள போஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..


