அச்சசோ நயன்தாராக்கு என்ன ஆச்சு, கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள், நீங்களே பாருங்களேன்

nayanthara
By Tony Mar 31, 2022 03:15 PM GMT
Report

 நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

இவர் நடிப்பில் பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளது. தற்போது இவர் சோலோ ஹீரோயினாக நடிக்க தொடங்கிவிட்டார், அதுவும் மெகா ஹிட் ஆகி பெரிய வரவேற்பு பெறுகின்றது.

இந்நிலையில் நயன்தாரா தற்போது தன் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு முடிந்துவிட்டது. படப்பிடிப்பு முடிந்து எல்லோருடனும் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார், அப்போது விக்னேஷ் சிவனுடன் இவர் எடுத்த போட்டோவை பார்த்து எல்லோரும் ஷாக் மற்றும் கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.

ஏனெனில் அந்த அளவிற்கு அவர் மெலிந்து போய் இருந்தார், நீங்களே பாருங்களேன்...


Gallery