ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து கவர்ச்சி ட்ராக்கில் செல்லும் நயன்தாரா..வைரலாகும் புகைப்படம்
Nayanthara
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கோலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். ஜவான் படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இறைவன். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாவில் சேர்ந்த நயன்தாரா, கவர்ச்சியான புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்து வருகின்றனர்.
இதோ புகைப்படம்.