சிம்புவை கழட்டிவிட்ட 37வயது திருமணம் ஆகாத நடிகை.. குடிக்கு அடிமையான சிம்பு
நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சிம்பு இருவரும் இணைந்து வல்லவன் எனும் படத்தில் நெருக்கமாக நடித்திருந்தனர். இப்படத்தில் இணைந்து நடிக்கும் பொழுது காதலில் விழுந்த இருவரும் உருகி உருகி காதலித்துள்ளனர். ஆனால், தீடீரென என்ன நடந்ததோ தெரியவில்லை, சிம்பு - நயன்தாரா இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்த காதல் முறிவுக்கு சிம்பு தான் காரணம் என்று கூறப்பட்டது. சிம்புவை விட்டு பிரிந்த நயன்தாரா, சிம்புவை முழுமையாக மறந்துவிட்டு பிரபு தேவாவுடன் காதலில் விழுந்துவிட்டார். ஆனால், நயன்தாராவின் பிரிவு தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நடிகர் சிம்பு, குடி பழக்கத்துக்கு அடிமையானார்.
நயன்தாராவின் பிரிவுக்கு பின் குடி பழக்கத்திற்கு அடிமையான சிம்பு, பின் பல வருடங்கள் கழித்து குடி பழக்கத்தில் இருந்து வெளியேறினார். மேலும், தற்போது மீண்டும் அனைவருக்கும் பிடித்த பழைய சிம்புவாக மாறி, பல பரிணாமங்களை திரைத்துறையில் காட்டி வருகிறார் சிம்பு. நடிகை நயன்தாரா 37 வயதாகியும், விக்னேஷ் சிவனுடன் திருமணம் ஆகாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.