என்ன மூஞ்சிய காணோம்!! குழந்தை பெற்றப்பின் அந்த இடத்தை காட்டிய நடிகை நயன்தாரா
Nayanthara
Vignesh Shivan
Jawan
By Edward
நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
படம் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூல் பெற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்திற்கு முன் இன்ஸ்டாகிராம் வராத நடிகை நயன், தற்போது ஜவான் படத்திற்கு பின் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு பல ஆண்டுகளுக்கு பின் முகத்தை காட்டாமல் முன்னழகை காட்டியபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.