பணத்துக்காக முக்கிய நடிகரின் படத்தை தூக்கி எறிந்த நயன்தாரா..
Karthi
Nayanthara
By Karthick Raja
நயன்தாரா கைவசம் தற்போது கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை நயன்தாரா தனது திரை வாழ்க்கையில் சில முக்கிய சூப்பர்ஹிட் திரைப்படங்களை தவறவிட்டுள்ளார்.
அப்படி அவர் தவறவிட்ட படங்களில் ஒன்று தான் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா. லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தமன்னா நடித்திருந்த கதாநாயகியாக கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது நயன்தாரா தானாம்.
ஆனால், சம்பள விவகாரம் காரணமாக நயன்தாராவிற்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போவதாக அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.