நயன்தாராவிற்கு வெறி பிடித்துவிட்டது.. இரட்டை குழந்தையால் சட்டத்தில் சிக்கிய ஜோடி
விக்னேஷ் சிவன் - நயன்தாரா குழந்தைகள்
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி சமீபத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளார்கள் என்று பதிவு ஒன்றை வெளியிட்டனர். அது எப்படி திருமணம் ஆகி நான்கே மாதத்தில் குழந்தைகள் என்று பல சர்ச்சைகள் எழுந்தன.

வாடகை தாய் மூலமாக தான் இந்த குழந்தையை நயன்தாரா பெற்றுக்கொண்டுள்ளார் என தெரியவந்தவுடன் சட்டத்தின் விதிகளை மீறி தான் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்று சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி.

நயன்தாராவிற்கு வெறி பிடித்துவிட்டது
' இன்ஸ்டாகிராமில் நயன்தாரா தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என்று பதிவிட்டது அந்த விஷயத்தை மக்களுக்கு தெரியப்படுத்த அல்ல, அவருடைய பப்ளிசிட்டிக்காக தான். அவருக்கு பப்ளிசிட்டி வெறி பிடித்துள்ளது. ஏற்கனவே நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெளிநாட்டிற்கு சென்ற போது அங்கு இருவரும் நெருக்கமாக மூக்கோடு மூக்கு உரசும் புகைப்படங்களை எதற்க்காக இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். உங்களுடைய பர்சனல் விஷயத்தை பர்சனலாக தான் வைத்துக்கொள்ள வேண்டும் ' என்று கூறியுள்ளார்.