இரவு பார்ட்டியில் சிம்புவை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த நயன்தாரா.. புகைப்படத்தை பாருங்க
Silambarasan
Nayanthara
By Karthick Raja
நடிகை நயன்தாரா தனது திரையுலக ஆரம்பகால கட்டத்தில் நடிகர் சிம்புவை காதலித்து வந்ததை நாம் அறிவோம். சில ஆண்டுகள் நீடித்த இந்த காதல் சில காரணங்களால் தோல்வியில் முடிந்தது.
காதல் முறிவுக்கு இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த வருவதாக சிம்பு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். காதல் முறிவுக்கு பெரிதும் எந்த ஒரு இடத்திலும் சந்தித்து கொள்ளாத இருவரும் இது நம்ம ஆளு எனும் திரைப்படம் ஜோடியாகவே இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா சிம்புவை காதலித்த சமயத்தில் அவருடைய இரவு பார்ட்டியில் ஒன்றாக கட்டிப்பிடித்துக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..