காசு கொடுத்தா அத செய்வேன்..நயனுக்கு அதிகரித்த பணத்தாசை!..ஜவான் படத்திற்கும் மட்டும் இப்படியா?
Nayanthara
Tamil Cinema
Atlee Kumar
Jawan
By Dhiviyarajan
ஜவான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
ஜவான் படத்தை ப்ரோமோஷன் செய்வதற்கு நயன்தாரா பெரிய தொகையை வாங்கிக்கொண்டு இன்ஸ்டாவில் ப்ரோமோட் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் நயன்தாரா ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ள இறைவன் படத்தின் டீசர் வெளியானது. ஆனால் அதை கூட தன்னுடைய இன்ஸ்டாவில் ரிலீஸ் செய்யவில்லை. பணம் கொடுத்தால் தான் செய்வேன் என்ற ரீதியில் தவிர்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது.