பல சர்ச்சைகளுக்கு நடுவே முதல் முறையாக குழந்தைகளை காட்டிய நயன்தாரா.. அதுல கூட ரொமான்ஸ்

Nayanthara Vignesh Shivan
By Kathick Oct 25, 2022 06:34 AM GMT
Report

நயன்தாரா 

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் சில வாரங்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர்.

இதன்பின், வாடகைத்தாய் மூலமாக தான் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டார்கள் என்று தெரியவந்தது.

இதன்பின் பல சர்ச்சைகள் ஏற்பட்டாலும், அவை அனைத்தும் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள்

இந்நிலையில், நேற்று தீபாவளி வாழ்த்து தெரிவித்து தனது இரு குழந்தைகளுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நயன்தாரா. முதல் முறையாக தனது ரசிகர்களுக்கு நயன்தாரா தன்னுடைய குழந்தைகளை காட்டியுள்ளார்.

இதோ..  


Gallery