தாலி கட்டி நயன்தாராவை முத்தமிட்ட விக்னேஷ் சிவன்.. பல வருட காதல், கைகூடிய திருமணம்

Nayanthara Vignesh Shivan
By Kathick Jun 09, 2022 09:44 AM GMT
Report

விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவிற்கும், மகாபல்லிபுரத்தில் புறத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த்,

போனி கபூர், ஷாருக்கான், கார்த்தி, சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்.

ரஜினிகாந்த் தாலியை எடுத்துக்கொடுக்க 10.30 மணி அளவில் நயன்தாரா கழுத்தில் தாலியை கட்டியுள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில், தற்போது பல வருட காதலி நயன்தாராவின் கழுத்தில் தாலியை காட்டி, தனது மனைவிக்கு முத்தமிட்டுள்ள புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..