நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகளா இது!! ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள வளர்ந்துட்டாங்களா..

Nayanthara Vignesh Shivan Tamil Actress Actress
By Edward Aug 27, 2023 06:45 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தை பெற்றும் ஜவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். தற்போது அவரின் இரட்டை குழந்தையுடன் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

குழந்தை பெற்று ஒரு வருடம் கூட ஆகவில்லை அதுக்குள்ள இரட்டை குழந்தை வளர்ந்துட்டாங்களா என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.