தாயான பிறகும் பிகினி உடையில் நயன்தாரா.. ரசிகர்கள் அதிர்ச்சி
Nayanthara
Vignesh Shivan
Shah Rukh Khan
By Dhiviyarajan
நயன்தாரா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தை உள்ளது.
நயன்தாரா திருமணத்திற்கு முன் பல படங்களில் கவர்ச்சியான ரோல்களில் நடித்திருந்தாலும் திருமணத்திற்குப் பின் எந்த ஒரு கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருக்கிறார்.
பிகினி
இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
இவர் இப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளில் பிகினி உடையில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர்.