மீண்டும் உடல் எடை போட்டு விண்டேஜ் நயன்தாரா, லேட்டஸ்ட் வீடியோ

Nayanthara
By Tony Jun 17, 2024 03:30 AM GMT
Report

எப்படியிருக்கார் பாருங்க நயன்தாரா இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த ஜவான் உலகம் முழுவதுமே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

அதோடு ரூ 1200 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் நயன்தாரா பல வருடமாக ஸ்லீம் ஆக தான் இருந்து வருகிறார்.

மீண்டும் உடல் எடை போட்டு விண்டேஜ் நயன்தாரா, லேட்டஸ்ட் வீடியோ | Nayanthara Weight Gain Video

ஆனால், நடிக்க வந்த போது நயன்தாரா கொஞ்சம் உடல் எடை அதிகமாக இருந்தது அனைவரும் அறிந்ததே. அந்த நயன்தாரா பலருக்கும் பேவரட் தான்.

தற்போது மீண்டும் அந்த லுக்கிற்கு நயன்தாரா வந்துள்ளார், இதோ அவரின் லேட்டஸ் வீடியோ..

You May Like This Video