வெள்ளை நிற சேலையில் தேவதை போல் நடிகை நயன்தாரா.. கலக்கல் போட்டோஷூட்

Nayanthara
By Karthick Raja Aug 22, 2026 04:19 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார். அடுத்ததாக சல்மான் கானுக்கு ஜோடியாக இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி மூக்குத்தி அம்மன் 2, Hi என அடுத்தடுத்த பல திரைப்படங்கள் நயன்தாராவின் நடிப்பில் வெளிவரவுள்ளன. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் டாக்சிக் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை நயன்தாரா. அந்த வகையில், தற்போது வெள்ளை நிற சேலையில் தேவதை போன்ற தோற்றத்தில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery