நஸ்ரியா செயலால் கழுவி ஊற்றும் ரசிகர்கள், இவரிடமெல்லாமா நட்பு..

Nazriya Nazim Viral Video Gossip Today Fahadh Faasil
By Tony Jul 01, 2024 06:30 AM GMT
Tony

Tony

Report

நஸ்ரியா தமிழ் சினிமாவில் ராஜா ராணி, வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியது. ஆனால், ஒரு சில படங்களிலேயே பிரபல நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டு நடிப்பதை நிறுத்தினார்.

பிறகு நீண்ட வருடம் கழித்து தற்போது மீண்டும் நஸ்ரியா நடிக்க வந்துள்ளார், இந்நிலையில் தன் கணவர் பகத் உடன் சமீபத்தில் நஸ்ரியா ஒரு திருமணத்திற்கு சென்றார்.

நஸ்ரியா செயலால் கழுவி ஊற்றும் ரசிகர்கள், இவரிடமெல்லாமா நட்பு.. | Nazriya Hugging Actor Dileep Fans Trolls Her Act

அப்போது அங்கு வந்த நடிகர் திலீப்பை அவர் ஓடி சென்று நலம் விசாரித்தது ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் திலீப் சில வருடம் முன்பு நடிகை பாவானாவை மிகவும் துன்புறுத்தினார் என்று அவரை குற்றம்சாட்டினர், இப்படிப்பட்ட நபரை ஓடி போய் நலம் விசாரிக்கிறீர்களே என்று ரசிகர்கள் நஸ்ரியாவை திட்டி வருகின்றனர்.