கணவரின் இந்த வயதில் இரண்டாம் குழந்தை! கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை நீலிமா வெளியிட்ட புகைப்படங்கள்
pregnant
serial
tamilactress
neelimarani
By Jai
தொலைக்காட்சி தொடர்களில் வில்லியாக நடிப்பது என்பது சாதாரண விஷ்யம் கிடையாது. அந்த வகையில் தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து பின் சின்னத்திரையில் மெட்டி ஒலி சீரியல் மூலம் வில்லியாக அறிமுகமாகினார் நடிகை நீலிமா ராணி . இதையடுத்து பல தமிழ் சீரியல்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார் .
மேலும் வெள்ளித்திரை படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். சிறுவயதிலேயே தன்னைவிட அதிக வயதுடையவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
ஒரு குழந்தைக்காக பல ஆண்டுகள் காத்திருந்தோம் என்று கூறிய நீலிமா தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரியும். நடிகை பரினா கர்ப்பமாகி போட்டோஷூட் எடுத்ததை போன்று நீலிமாவும் போட்டோஷுட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


