சீரியல் நடிகை நீலிமா ராணியா இது? இதுவரை இல்லாத அளவிற்கு ஆளே மாறிய புகைப்படம்..

neelima rani serial actress
By Edward Apr 13, 2021 07:56 AM GMT
Report

தொலைக்காட்சி சீரியல் நடிகையாக பிரபலமானவர்கள் வரிசையில் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் நடிகை நீலிமா ராணி. மெட்டி ஒலி ,கோலங்கள் ,செல்லமே ,தலையணைப் பூக்கள் ,வாணி ராணி ,தென்றல் போன்ற சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ஈர்த்தார்.

சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நீலிமா சிறு வயதிலேயே திருமணம் செய்து கனடாவில் செட்டிலானார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி போட்டோஹுட் பக்கம் திரும்பியுள்ளார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடம் பேசப்படும் நடிகையாக மாறினார். தற்போது மூக்குத்தி குத்தியபடி மிகவும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.