இடுப்பை காட்டி மயக்கும் திருமணமான 35வயது சீரியல் நடிகை நீலிமா ராணி.. வாயை பிளக்கும் ரசிகர்கள்..

neelima-rani
By Kanagasooriyam Dec 24, 2020 02:35 PM GMT
Report

சின்னத்திரை முன்னணி நடிகைகளில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகை நீலிமா ராணி. அதுவும் வில்லி கதாபாத்திர நடிகைகளில் முக்கியமான ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையில் மட்டுமின்றி கார்த்தி நடித்து வெளிவந்த 'நான் மகான் அல்ல' என்ற படத்தில் மூலமாக வெள்ளித்திரையிலும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல ரீச் கிடைத்தது.

பல தொடர்களை நடித்து வந்த நடிகை நீலிமா ராணி, செல்லமே, தென்றல், வாணி ராணி, தாமரை போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் உச்ச நட்சத்திரமானார்.

சமீப காலமாக போட்டோஷூட்டில் கவனத்தை செலுத்தி வரும் நடிகை நீலிமா ராணி, தனது இடுப்பை காட்டி, மயக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGallery