கிளாமர் போஸ்ட்..ஒரு மாசத்துக்கு இத்தனை லட்சம் வருமானம்!! கோடிகளில் புரளும் பிரபல நடிகை...

Bollywood Indian Actress Instagram Tamil Actress Actress
By Jai Apr 28, 2026 12:00 PM GMT
Report

சினிமாத்துறையில் டாப் நடிகையாக உயர்வதோடு, சம்பள விஷயத்தில் பல லட்சங்களை தொடுவது அதைவிட பெரிய விஷயம். பெரிய படங்களில் நடித்து கோடிகளில் சம்பாதிப்பதே பல நடிகைகளின் கனவாக இருக்கும். ஆனால் தற்போது சமூகவலைத்தளங்கள் மூலம் பல பெண்கள், மற்றும் நடிகைகள் லட்சத்தில் மாத வருமானம் பார்த்து வருகிறார்கள்.

கிளாமர் போஸ்ட்..ஒரு மாசத்துக்கு இத்தனை லட்சம் வருமானம்!! கோடிகளில் புரளும் பிரபல நடிகை... | Neha Sharma Earns Lakhs Through Instagram Subcribe

நேஹா சர்மா

அந்தவகையில், 38 வயதாகும் நடிகை நேஹா சர்மா காஸ்டியூம் டிசைனிங் படித்து தற்போது இன்ஸ்டாகிராம் மூலம் பல லட்சங்களை மாதம் வருமானமாக பெற்று வருகிறார். தெலுங்கில் சிறு ரோலில் நடித்த நேஹா சர்மா, தமிழில் ஜூங்கா, சோலோ போன்ற படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது பெரியளவில் வாய்ப்புகல் இல்லாததால் புதிய வழியை தேர்ந்தெடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 19.7 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் நேஹா சர்மா, தன்னுடைய ரசிகர்களுக்காக பிரத்தியேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சப்ஸ்கிரிப்ஷன் மூலம் பதிவிட்டு வருகிறார்.

கிளாமர் போஸ்ட்..ஒரு மாசத்துக்கு இத்தனை லட்சம் வருமானம்!! கோடிகளில் புரளும் பிரபல நடிகை... | Neha Sharma Earns Lakhs Through Instagram Subcribe

இத்திட்டத்தில் இணைவதற்காக ரசிகர்கள் மாதம் ரூ. 290 கட்டணம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் இதுவரை 2,500 பேர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்மூலம் மாதத்திற்கு நேஹா சர்மா சுமார் ரூ. 7 லட்சம் வரை மாத வருமானத்தை பெறுகிறாராம்.

இந்த விஷயம் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஆழ்த்தியுள்ளது. மேலும் நடிப்பு, இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஸ்ஷன் மூலம் நடிகை நேஹா சர்மாவுக்கு, 8 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Gallery