அரை ட்ரவுசரில் அப்படியொரு போஸ் கொடுத்த நெல்சனின் மனைவி!.கவர்ச்சி நடிகைகளை மிஞ்சிட்டாரே
Rajinikanth
Nelson Dilipkumar
Jailer
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன், கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர், விஜய்யை வைத்து பீஸ்ட் என்று இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபலமானார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நெல்சனின் மனைவி மோனிஷா, தற்போது அரை ட்ரவுசரில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் நெல்சனின் மனைவியா இது? என்று ஷாக்காகி உள்ளனர்.
இதோ புகைப்படம்.