படுதோல்விக்கு பின் கோடிக்கணக்கில் சம்பளம் உயர்வு.. நெல்சன் நீ கொடுத்து வச்சவன்யா

Nelson Dilipkumar
By Kathick Jun 16, 2022 06:10 PM GMT
Report

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து மாபெரும் தோல்வியடைந்த திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்திற்காக இயக்குனர் நெல்சன் ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து, அடுத்ததாக ரஜினியை இயக்குகிறார் நெல்சன்.

இந்நிலையில், இப்படத்திற்காக இயக்குனர் நெல்சன் திலிப்குமார் ரூ. 20 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின், ரூ. 12 கோடி தனது சம்பளத்தில் உயர்த்திவிட்டாரா நெல்சன் என்று பலரும் பேசி வருகிறார்கள்.