தலையை விரித்துப்போட்டு வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகை!! மலேசியா அட்ராசிட்டி..
ஜனநாயகன்
KVN தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் இன்று டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் நடக்கவுள்ளது.
தற்போது ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் இசை நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், விஜய் ஸ்டேடியத்திற்கு கிளம்பி வந்து கொண்டிருக்கிறார்.
மலேசியா அட்ராசிட்டி
இந்நிலையில் ரசிகர்களும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் மலேசிய ரசிகையின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த ரசிகையின் செயலை பார்த்து பலரும் கண்டபடி விமர்சித்து கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
Malaysian Z0xmbies getting ready for #JanaNayaganAudioLaunch
— Trollywood 𝕏 (@TrollywoodX) December 27, 2025
Now compare this with the Malaysian AK fangirls you saw for the last few weeks. pic.twitter.com/9HbdDCLQ0G