மனோபாலா குடிபோதையில் ட்விட் போடுறீங்களா.. மோசமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

Actors
By Parthiban.A Oct 26, 2022 01:27 PM GMT
Report

மனோபாலா

இயக்குனராக இருந்து அதன் பின் பல படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் மனோபாலா. எக்கச்சக்க படங்களில் காமெடியில் ரசிகர்களை காமெடியில் கவர்ந்த அவர் தற்போது சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

மேலும் அவரது ட்விட்டர் கணக்கில் அவ்வப்போது பிரபலங்கள் உடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் மனோபாலா வெளியிட்டு வருகிறார்.

மனோபாலா குடிபோதையில் ட்விட் போடுறீங்களா.. மோசமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் | Netizens Troll Actor Manobala Tweet

குடிபோதையில் ட்விட்?

இந்நிலையில் மனோபாலா ட்விட்டரில் "Lunch with suhasini and manirathnam" என குறிப்பிட்டு ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் நடிகர் மோகன், அம்பிகா மற்றும் லிஸ்ஸி ஆகியோர் உடன் மனோபாலா இருக்கிறார்.

அந்த போட்டோவில் மணிரத்தம், சுஹாசினி எங்கே, குடிச்சிட்டு ட்விட் போடுறீங்களா என நெட்டிசன்கள் தற்போது மனோபாலாவை கலாய்த்து வருகின்றனர்.