உங்க கணவர் படம் என்றால் மட்டும் வருவீங்களா.. நயன்தாரா-வை சாடும் நெட்டிசன்கள்
Nayanthara
Indian Actress
Actress
By Kathick
நயன்தாரா இன்று இந்தியாவின் மிகபிரபலமான ஹீரோயின். ரஜினி, விஜய், அஜித் எல்லாம் தாண்டி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க தயாராகி விட்டார்.
அந்தளவிற்கு நயன்தாரா மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. ஆனால், நயன்தாரா மேல் தொடர்ந்து வைக்கப்படும் குற்றசாட்டு தான் நடிக்கும் எந்த ஒரு படத்தின் ப்ரோமோஷனிலும் தலையை காட்ட மாட்டார் என்பது தான்.

ஆனால், சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய லைக் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
இதை பார்த்த எல்லோரும் ஏன் அவர் நடிக்கும் பட் ப்ரோமோஷனுக்கு வரமாட்டார், ஆனால், காணவர் படத்துக்கு மட்டும் வருவாரா என கேள்வி கேட்டு வருகின்றனர்.
