ஜனநாயகன் கேள்விக்கு ரஜினி கொடுத்த பதிலை பாருங்களே...

Rajinikanth JanaNayagan
By Tony Apr 08, 2026 10:30 AM GMT
Report

ரஜினி இவர் ஒரு கருத்து சொன்னால் இந்தியா முழுவதும் அது பேசுபொருள் ஆகும்.

அந்த வகையில் ரஜினிகாந்த் எப்போதும் ஏர்போர்ட் செல்லும் போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி விட்டு தான் செல்வார்.

ஜனநாயகன் கேள்விக்கு ரஜினி கொடுத்த பதிலை பாருங்களே... | Rajinikanth Answers For Jananayagan Question

அப்படி அவர் இன்று விமான நிலையத்தில் பத்திரிகையாளரிடம் கல்ந்துரையாடும் போது, இளைஞர்கள் கஞ்சா, மது போன்ற போதை பழக்கத்திற்கு ஆளாக கூடாது, அதை முழுவதுமாக தவிருங்கள் என கூறினார்.

அதோடு ஜனநாயகன் சென்சார் குறித்த கேள்விக்கு, சாரி நோ கமெண்ட்ஸ் என்று பதில் அளித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனையில் சிக்கி இன்றும் வெளிவராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகன் கேள்விக்கு ரஜினி கொடுத்த பதிலை பாருங்களே... | Rajinikanth Answers For Jananayagan Question