உலகளவில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா..

Box office Youth (2026) Ken Karunas
By Kathick Apr 08, 2026 12:30 PM GMT
Report

கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் யூத். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

உலகளவில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா.. | Ken Karunas Youth Movie Box Office

இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம் இந்நிலையில், 20 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 20 நாட்களில் உலகளவில் யூத் திரைப்படம் ரூ. 74 கோடி வசூல் செய்துள்ளது.

உலகளவில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா.. | Ken Karunas Youth Movie Box Office

இதன்மூலம், 2026ஆம் ஆண்டு இதுவரை வெளிவந்துள்ள படங்களிலேயே அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்களில் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.