பிக்பாஸ் 5ல் விஜய்யின் நெருங்கிய நண்பரா? இதுநம்ம லிஸ்ட்ல இல்லையே

பிக்பாஸ் 5 சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் போது வைல்ட் கார்ட் எண்டிரியாக மீண்டும் அபிஷேக் ராஜா மற்றும் அமீர் என்பவரும் வீட்டிற்குள் சென்றனர்.

53 நாட்களை கடந்துள்ள நிலையில் நடிகர் விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் பிக்பாஸ் 5 சீசனுக்கு செல்கிறார் என்ற செய்தி வெளியாகியது.

தற்போது தொலைக்காட்சி சஞ்சீவ் உள்ளே சென்ற பிரமோ வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்