நமிதாவை போல் பிக் பாஸ் 6ல் மற்றொரு திருநங்கை.. இவரும் மாடல் அழகி தானாம்
Kamal Haasan
Bigg Boss
By Kathick
பிக் பாஸ் 6
பிக் பாஸ் சீசன் 6 வருகிற 9ஆம் தேதி துவங்க உள்ளது. நேற்று கூட பிக் பாஸ் 6 வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளிவந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் குறித்து பல தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
திருநங்கை போட்டியாளர்
அந்த வரிசையில் தற்போது ஷிவின் கணேசன் என்பவர் போட்டியாளராக கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிக் பாஸ் 5ல் முதல் முறையாக திருநங்கை போட்டியாளராக நமிதா கலந்துகொண்டார்.
அவரை போலவே தற்போது பிக் பாஸ் 6ல் நிருநங்கை ஷிவின் கணேசன் கலந்துகொள்ள இருக்கிறாராம். ஷிவின் கணேசனும் மிகவும் பிரபலமான மாடல் அழகிகளில் ஒருவராம். இதோ அவருடைய போட்டோஷூட் புகைப்படம்..