இது நம்ம லிஸ்ட்லயே இல்லப்பா! காதலி அப்பாவுக்கு காதலன் அனுப்பிய கடிதம்!
trending
lovefailure
By Jai
பெரும்பாலும் காதல் தோல்வியடைந்தால் தோல்வி அடைந்தவர்கள் தற்கொலை அள்ளது மன அழுத்ததில் எதையாவது செய்து சோகத்தில் இருப்பார்கள். அப்படி ஒரு இளைஞர் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலி தன்னை ஏமாற்றியுள்ளார்.
இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த அந்த இளைஞர் காதலியின் அப்பாவுக்கு செலவு விவரங்களை கடிதமாக அனுப்பி வைத்துள்ளார்.
உங்களது மகளிடம் இருந்து எனக்குறிய நஷ்டயீட்டினை பெற்று தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி அனுப்பிய கடித புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
