நான் மட்டும் தான் அரைகுறையா ட்ரெஸ் போடல!! பீச்சில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட செய்தி வாசிப்பாளர்..

Gossip Today
By Edward Aug 25, 2023 01:00 PM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த செய்தி வாசிப்பாளர்களில் ஒருவர் விஜே ரத்னா. தமிழகர்களின் அடையாளமாக இருந்து செய்தித்துறையில் கோலோச்சி வருபவர் செய்தி வாசிப்பாளர் ரத்னாவும் ஒருவராக திகழ்ந்து வந்தார்.

மேலும் அவர் பிரபல தொலைக்காட்சியில் ராசி பலன் மற்றும் விமர்சனங்களை கூறி அனைவரையும் ஈர்த்து வந்தார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜே ரத்னா, பீச்சில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கோவாவில் பிரபலமான ஒரு பீச்சில் நான் மட்டுமே முழு ஆடை போர்த்தி இருந்தேன், மற்றவர்கள் எல்லாம் வெளிநாட்டவர்கள் என்று கூறி பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Gallery