யாரை கல்யாணம் செய்வீங்க? பாவ்னி கொடுத்த ஷாக்..
Biggboss
Tamilactress
Biggboss tamil5
Pavni
By Edward
பிக் பாஸ் 5 சீசன் முடிந்து அனைவரும் கொண்டாட்டங்களில் இருந்தும் ரசிகர்களுடன் நேரலையில் பேசியும் வருகிறார்கள். சமீபத்தில் நிரூப், பிரியங்கா, ராஜு போன்றவர்கள் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.
அதே போல் பாவ்னியும் நேரலையில் பேசியுள்ளார். அப்போது ஒரு ரசிகர் எப்போது இரண்டாம் திருமணம் செய்ய போறிங்க என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
முழு கவனம் எல்லாம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார். ஏற்கனவே திருமணத்தால் பட்ட கஷ்டமும் பின் சந்திந்த பிரச்சனையையும் கூறியிருந்தார் பாவ்னி. அமீர் காதலை சுமுகமாக கூறி தவிர்த்தார்.