இவன முதல்ல துறத்துங்க! அடுத்த வாரம் கமல் ஹாசனால் வெளியேறப்போவது யார்?

biggboss television kamalhaasan ramyakrishnan biggbosstamil5 abhishek raja
By Edward Dec 03, 2021 09:35 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பலரின் சண்டைகளோடு விருவிருப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. ஏற்கனவே பல போட்டியாளர்கள் வெளியேறியதை அடுத்து, சமீபத்தில் ஐக்கி பெர்ரி வெளியேறினார்.

இதையடுத்து கமல் ஹாசன் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த வாரமும் இப்படி ஆகக்கூடாது என்று ரசிகர்கள் நினைத்து வரும் நிலையில் பிக்பாஸின் அடுத்த வாரத்தை தொகுத்து வழங்குவார் என்றும் அடுத்தவாரம் அபிஷேக் வெளியேறுவார் என்றும் கூறப்படுகிறதுஇதனால் ரசிகர்கள்