விளம்பரத்திற்காக இப்படியா? சிம்பு பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..

simbu Nidhhi Agerwal easwaran
By Edward Apr 11, 2022 04:49 AM GMT
Report

ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை சமூக வலைதளத்தில் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கிளாசில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிதி தற்போது ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் விளம்பரத்திற்காக படுமோசமாக போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

Gallery