எல்லைமீறும் பிரபல நடிகை! ஆணுறை விளம்பரத்திற்காக இப்படி இறங்கிட்டீங்களே

Nidhhi Agerwal bhoomi easwaran
By Edward Apr 16, 2022 09:10 AM GMT
Report

நடிகர் சிம்பு நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ஈஸ்வரன். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை நித்தி அகர்வால். இப்படத்திற்கு பின் ஜெயம்ரவியின் பூமி படத்திலும் நடித்துள்ளார்.

தெலுங்கு நடிகையாக குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமான நித்தி அகர்வால் சிம்புவுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக வதந்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை மறுத்து படங்களில் கவனம் செலுத்து வரும் நித்தி அகர்வால் ஆணுறை விளம்பரத்தில் நடித்து பிரமோட் செய்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் நித்தி அகர்வாலிடம் படுமோசமான கருத்துக்களை கூறி மெசேஜ் செய்து வருகிறார்கள். காசுக்காக இந்த விளம்பரங்களில் நடிக்கும் நீங்கள் அதை எப்படி நன்றாக இருக்கிறது என்று கூறி விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று ரசிகர்கள் சிலர் திட்டியும் வருகிறார்கள்.