உடம்பைக் காட்டினால் தான் வாய்ப்பு கொடுக்குறாங்க.. உண்மையை உடைத்த சிம்பு பட நடிகை..
சினிமாவை பொருத்தவரையில் நடிகைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கிளாமர் காட்டினாலோ அல்லது அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தாலோ தான் வாய்ப்புகள் தேடி வரும். ஆனால் திறமையை எண்ணி இப்போதெல்லாம் வாய்ப்புகள் கொடுப்பதில்லை என்று பலர் கூறி வந்தனர்.
அப்படி தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தவர் நடிகை நித்தி அகர்வால்.
நாக சைதன்யா, நிக்கில் அக்கினேனி உள்ளிட்ட முன்னணி தெலுங்கு நடிகர்களின் படத்தில் நடித்து பிரபலமானார் நித்தி அகர்வால்.
அதன்பின் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் தமிழில் அறிமுகமாகினார் நித்தி. இப்படத்தில் நடித்ததால் சிம்புவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் விரையில் திருமணம் செய்யவுள்ளதாகவும் வதந்தி செய்திகள் பரவியது.
ஆனால் இதுகுறித்து பொய்யான தகவல் என்று நித்தி அகர்வால் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், சினிமாவில் பெரும்பாலும் திறமையை பார்த்து 20 சதவீதம் பேர் மட்டும் தான் வாய்ப்புகளை நடிகைகளுக்கு கொடுக்கிறார்கள்.
உடலை காட்டினால் தான் வாய்ப்பு என்று திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை நான் நம்பமாட்டேன் என்று நித்தி அகர்வால் கூறியுள்ளார்.