ரசிகர்களுக்கு நடிகை நிதி அகர்வால் காட்டிய தாராளம்.. ரசிகர்களை கவர்ந்த சிம்புவின் நடிகை ..

photoshoot simbu hot nidhi agarwal
By Kathick Apr 23, 2021 08:01 AM GMT
Report

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.

மேலும் அதே நாளில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி ஓடிடி யில் வெளியான பூமி படத்திலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார் நிதி அகர்வால்.

போட்டோஷூட் மூலம் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களை கவருகிறார்.

இந்நிலையில் தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் தாராளம் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை நிதி அகர்வால்.

இதோ அந்த புகைப்படம்..